Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌லிவு‌ட்- ‌திரு‌ம்பு‌ம் ச‌ரி‌த்‌திர‌ம்!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (17:44 IST)
ஜோத ா அ‌க்ப‌ரி‌ன ் வெ‌ற்‌ற ி ச‌ரி‌த்‌திர‌ம ் பட‌ங்க‌ள ் ‌ மீதா ன ஆசைய ை அ‌திக‌ரி‌த்‌திரு‌க்‌கிறத ு.

ஏ‌ற்கனவ ே அசோக ா பட‌த்‌தி‌ல ் ஷாரு‌க்கா‌ன ் அசோக‌ர ் வேடமே‌ற்ற ு நடி‌த்தா‌ர ். பட‌ம ் ‌ ப்ளா‌ப ். அத‌ன ் ‌ பிறக ு வெ‌ளிவ‌ந் த ப ல ச‌ரி‌த்‌திர‌ப ் பட‌ங்களு‌ம ் அசோகாவை‌ப ் போலவ ே பெரு‌ம ் தோ‌ல்‌விய ை ச‌ந்‌தி‌த்த ன.

ச‌ரி‌த்‌திர‌ம ் எ‌ன்றால ே ' ஷா‌க ்' அடி‌த்த ு ‌ நி‌ன் ற பா‌லிவு‌ட்ட ை ‌ மீ‌ண்டு‌ம ் ச‌ரி‌த்‌திர‌த்த ை நோ‌‌க்‌க ி ‌ திரு‌ப்‌பி‌யிரு‌க்‌கிறத ு ஜோத ா அ‌க்ப‌ர ்.

‌ சி‌க்க‌ந்த‌ர ் இ அசா‌ம ் பட‌த்‌தி‌ல ் அரச‌ர ் வேட‌‌ம ் ஏ‌ற் க அ‌‌க ் ஷயகுமாரு‌க்க ு வா‌ய்‌ப்ப ு வ‌ந்து‌ள்ளத ு. அதுபோ‌ல ் செ‌ங்‌கி‌ஸ்கா‌ன ் பட‌த்‌தி‌ல ் செ‌ங்‌கி‌ஸ்கானா க நடி‌க் க ச‌ல்மா‌ன ் கான ை கே‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந் த இர ு மு‌ன்ன‌ண ி நடிக‌ர்களு‌ம ் ச‌ரி‌த்‌தி ர வேடமே‌ற் க இதுவர ை த‌‌‌ங்க‌ள ் ச‌ம்மத‌த்த ை தெ‌‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், ‌ விரை‌வி‌ல ் ச‌ம்ம‌தி‌ப்பா‌ர்க‌ள ் இர ு பட‌ங்க‌ளி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌‌ர்களு‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

முஃபாசா படம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் வசூலா?

Show comments