Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூசஃப் ராசா கிலானி : நெகிழும் எல்லை!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (20:23 IST)
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கிறார் யூசஃப் ராசா கிலானி. கிலானியின் பதவியேற்பு இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை குறிப்பாக கலாச்சார எல்லைகளை நெகிழ வைக்கும் என நம்புகிறார்கள். காரணம், கிலானி ஒரு கலா ரசிகர்.

2001 ல் சிறையில் அடைக்கப்பட்டபோது, லதா மங்கேஷ்வரின் பாடலைக் கேட்டே பொழுதை போக்கியிருக்கிறார் கிலான். நடிகைகளில் ஐஸ்வர்யாராய் கிலானியின் மனம் கவர்ந்தவர். லேப் டாப்பிலேயே அவரது படங்களைப் பார்த்துவிடுவாராம்.

இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் திரையிட இன்றும் தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை. கிலானியின் பதவியேற்புக்குப் பிறகு இந்த இரும்புத்திரை மெல்ல இளகிவிடும் என்பது ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. எல்லாம் கிலானி கையில் இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments