Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ந்‌திதா தா‌ஸி‌ன் இ‌ன் ச‌ச் டை‌ம்‌ஸ்

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (18:12 IST)
இ‌ன்னு‌ம ் இர ு மாத‌ங்க‌ளி‌ல ் ந‌ந்‌‌தித ா தா‌ஸி‌ன ் இ‌ன ் ச‌ச ் டை‌ம்‌ஸ ் வெ‌ள ி வரு‌கிறத ு. ஃபய‌ர ் நாய‌க ி இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் முத‌ல ் பட‌ம ் இத ு.

ம‌க்க‌ள ் எனத ு க‌ண்க‌ள ் வ‌ழ ி பட‌த்தை‌ப ் ‌ பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு எ‌ன்னுடை ய நெடுநா‌ள ் ‌ விரு‌ப்ப‌ம ். ஒர ு நடிகையா க ம‌ட்டு‌ம ் இரு‌க்கு‌ம ் வர ை அத ு சா‌த்‌திய‌ப்படாத ு. நா‌ன ் இய‌க்குனராவத‌ற்க ு இதுவ ே காரண‌ம ் எ‌ன்றா‌ர ் ந‌‌ந்‌தித ா.

குடு‌ம் ப உறவுக‌ள ், அத‌ன ் ‌ சி‌‌க்க‌ல்க‌‌ள ் கு‌றி‌த்த ு ‌ ந‌ந்‌திதா‌வி‌‌ ன் முத‌ல ் பட‌‌ம ் பேசு‌கிறத ு. நசுரு‌தீ‌ன ் ஷ ா, பரே‌‌ஷ ் ராவ‌ல ், ‌ தீ‌ப்‌த ி நாவ‌ர ், ச‌‌ஞ்ச‌ய ் சூ‌ர ி போ‌ன் ற ‌ பிரபல‌ங்களுட‌ன ் ‌ நிறை ய ‌ தியே‌ட்ட‌ர ் ஆ‌ர்‌ட்டி‌‌‌ஸ்டுகளையு‌ம ் தனத ு பட‌த்த‌ி‌ல ் நடி‌க் க வை‌த்து‌ள்ளா‌ர ் ந‌ந்‌தித ா.

இ‌ந்‌தியா‌வி‌ன ் அ‌தி க ச‌ம்பள‌ம ் பெறு‌‌ம ் கேமராமே‌ன ், ர‌வ ி. க ே. ச‌ந்‌திர‌ன ். இவ‌ர்தா‌ன ் ந‌ந்‌தித ா பட‌‌த்த‌ி‌ற்க ு ஒ‌ளி‌ப்ப‌திவ ு. பெ‌‌ரி ய பட‌ங்களு‌க்க ு ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்பவ‌ர ் எ‌ப்பட ி ‌ மி‌னிம‌ம ் ப‌ட்ஜெ‌ட ் பட‌த்‌தி‌ல ்?

இ‌ந்த‌க ் கே‌ள்‌வி‌க்க ு ர‌வ ி. க ே. ச‌ந்‌திர‌னி‌ன ் ப‌தி‌ல ், ந‌ந்‌தித ா போ‌ன் ற ஒர ு ஆ‌ர்‌ட்டி‌‌ஸ்டு‌க்கா க எதுவு‌ம ் செ‌ய்யலா‌‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

Show comments