Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரையில் ஷாருக்கான்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:09 IST)
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ள குரோர்பத ி நான்காவது செஷனிலும் நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார் ஷாருக்கான்.

அதற்குமுன் இதே தொலைக்காட்சி ஒளிபரப்பும் புதிய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார் ஷாருக். இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

அமெரிக்காவில் அமோக வரவேற்பு பெற்ற ' Are You Smarter than a 5th Grader' ரியாலிட்டி ஷோவை தழுவி ஸ்டார் பிளஸ் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது.

பெரியவர்களிடம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள படங்களிலிருந்து கேள்வி கேட்டு அவர்களின் அறிவை சோதிப்பதே இந்த ரியாலிட்டி ஷோவின் ஹைலைட்.

சினர்ஜி அட்லாப்ஸ் இந்த நிகழ்ச்சியை ஸ்டார் பிளஸ்சுக்காக தயாரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments