Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌சி‌னிட‌ம் கா‌ல்‌‌ஷ‌ீ‌ட் கே‌ட்ட ஹ‌‌னி இரா‌னி!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (13:33 IST)
webdunia photoFILE
அ‌மீ‌ர ் கானுட‌ன ் நடி‌க்கும ் ' க‌ஜி‌ர ி' (Kajiri) முடி‌ந் த ‌ பிறக ே வேற ு இ‌ந்‌தி‌ப ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌ப்பத ு எ ன அ‌சி‌ன ் முடிவ ு செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர ் போ ல. வரு‌கி ற வா‌ய்‌ப்புகள ை எ‌ல்லா‌ம ் அ‌‌வ‌ர ் த‌‌ட்டி‌க ் க‌ழி‌ப்பதை‌ப ் பா‌ர்‌க்கு‌ம ் போத ு அ‌ப்படிய ே தோ‌ன்று‌கிறத ு.

' க‌ஜி‌ர ி' வெ‌ளிவரு‌ம ் மு‌ன்ப ே மூ‌ன்ற ு பட‌ வா‌ய்‌‌ப்புக‌ள ் அ‌சின ை தேட ி வ‌ந்து‌ள்ள ன. அ‌‌தி‌ல ் மு‌க்‌கியமானத ு ஹ‌ர ி இரா‌னி‌யி‌ன ் பட‌ம ்.

அ‌மிதா‌ப ் இ‌தி‌ல ் மு‌க்‌கி ய வேடமொ‌ன்‌றி‌ல ் நடி‌‌க்‌கிறா‌ர ். பட‌த்‌தி‌ல ் அ‌‌மிதா‌ப்‌பி‌ற்க ு மக‌ள ் ஒருவ‌ர ் இரு‌க்‌கிறா‌ர ். இ‌ந் த மக‌ள ் வேட‌த்‌தி‌ல ் நடி‌க் க அ‌சி‌னிட‌ம ் இரா‌ன ி பே‌சியு‌ள்ளா‌ர ்.

பெ‌ரி ய வா‌ய்‌ப்ப ு தேட ி வ‌ந்தாலு‌ம ் ப‌தி‌ல ் சொ‌ல்லாம‌ல ் பொறும ை கா‌க்‌கிறா‌ர ் அ‌சி‌ன ். அ‌மீ‌ர ் கானுட‌ன ் நடி‌க்கு‌ம ் பட‌ம ் வெ‌ள ி வர‌ட்டு‌ம ், ‌ பிறக ு பா‌ர்‌க்கலா‌ம ் ம‌ற்ற‌ப ் ப ட வா‌ய்‌ப்புகள ை எ‌ன்பத ே இ‌ந் த பொறுமை‌யி‌ன ் அடையாள‌ம ்.

இரா‌ன ி பட‌ம ் த‌வி ர ஷாஹ‌ி‌த ் கபூ‌ர ் ம‌ற்று‌ம ் ச‌ல்மா‌ன ் கா‌ன ் ஜோடியா க நடி‌க் க தல ா ஒர ு பட‌ம ் அ‌சின ை தேட ி வ‌ந்து‌ம ் ச‌ம்மத‌ம ் எ ன தலையசை‌க்காம‌ல ் இரு‌க்‌கிறா‌ர ். தலை‌க்கன‌ம்தா‌ன ் காரணமே ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தை மறைமுகமாக தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

சூர்யா வேண்டாம் என்ற படத்தில் நடிக்க ஆசைப்படும் தனுஷ்… சுதா கொங்கராவின் அடுத்த பட அப்டேட்!

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

Show comments