Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌மீ‌ர் கா‌ன் பட‌ம் சாதனை!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (13:20 IST)
webdunia photoFILE
இ‌ந்‌தியா‌வி‌ல ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி இ‌ங்‌கிலா‌ந்‌திலு‌ம ் அமோகமா க ஓடு‌கிறத ு 'Taare zameen par'. ச‌மீப‌த்‌தி‌ல ் வெ‌ளியா ன இ‌ந்‌திய‌ப ் பட‌ங்க‌ளி‌ல ், அய‌ல்நா‌ட்டி‌ல ் அ‌தி க வசூ‌ல ் செ‌ய் த பட‌ம ் எ‌ன் ற பெரும ை இத‌ற்க ு ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

பு‌தி ய இ‌ந்‌தி‌ப ் பட‌ங்களா ன 'Halla Bol' ம‌ற்று‌ம ் 'Welcome' அ‌மீ‌ர்கா‌ன ் பட‌த்து‌க்க ு அடு‌த் த இட‌த்‌‌திலேய ே உ‌ள்ள ன. செ‌ன் ற வா ர இறு‌த ி வர ை இ‌‌ங்‌கிலா‌ந்‌தி‌ல ் ம‌ட்டு‌ம ் ஏற‌க்குறை ய நா‌ன்கர ை கோட ி ரூபா‌ய ் வசூ‌லி‌த்து‌ள்ளத ு இ‌ப்பட‌‌ம ். ஒர ு ‌ திரை‌யிட‌ல ் சராச‌ரி‌யிலு‌ம ் அ‌மீ‌ர ் கா‌ன ் படம ே மு‌ன்‌னிலை‌யி‌ல ் இரு‌ந்தத ு. ’‌ பீம ா' பட‌ம ் அதன ை மு‌றியடி‌த்த ு முத‌ல ் இட‌ம ் ‌ பிடி‌த்து‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் ப‌தினா‌ன்க ு ‌‌ தி‌ரை‌யிட‌ல்க‌ளி‌ல ் ’‌ பீம ா' இ‌ங்‌கிலா‌ந்‌தி‌‌ல ் 39.49 ல‌ட்ச‌ங்க‌ள ் வசூ‌லி‌த்தத ு. இ‌த ு சராச‌ரிய ை ‌ வி ட அ‌திக‌ம ். இத ு 'Taare zameen Par' சராச‌ரிய ை ‌ வி ட அ‌‌திக‌ம ்.

எ‌ன்றாலு‌ம ் மொ‌த் த கலெ‌‌க்க்ஷ‌னி‌ல ் இ‌ன்னமு‌ம ் முத‌லிட‌த்‌திலேய ே உ‌ள்ளத ு அ‌‌மீ‌ர்கா‌ன ் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் பட‌ம ். அமெ‌‌ரி‌க்க ா, ஆ‌ஸ்‌ட்ரே‌‌லிய ா நாடுக‌ளிலு‌ம ் இத‌ற்க ு ந‌ல் ல வரவே‌ற்ப ு ‌ கிடை‌த்த ு ‌ வரு‌கிறத ு. பட‌ம ் வெ‌ளியா‌க ி நா‌ன்க ு வார‌ங்க‌ள ் க‌ழி‌ந் த ‌ பிறகு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் ‌ விசேஷ‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Show comments