Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானையும் சில எலிகளும்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2011 (14:44 IST)
மில்க் இயக்குனரை கொண்டாடியவர்களே அவரது லேட்டஸ்ட் படம் பார்த்து குமட்டில் குத்துகிறார்கள். கலெக்சன் ஸ்டெடி என்றாலும் விமர்சனம் ரொம்பவே வீக்.
WD

தேனி, பெ‌ரியபாளையத்தை தாண்டி இவரால யோசிக்கவே முடியாதா என்று சில இளம் இயக்குனர்கள் மீட்டிங் போட்டு கலாய்த்திருக்கிறார்கள். மில்க் இயக்குன‌ரின் வருகைக்குப் பிறகு ச ீ‌ர ியஸாக கதை சொல்லாவிட்டாலும் அப்படி சொல்வதுபோல் நடிக்கவாவது வேண்டியிருக்கிறது என்று குறைபட்டுக் கொள்ளும் கமர்ஷியல் கொளுந்துகள்தான் இந்த மீட்டிங்கின் பங்கேற்பாளர்கள்.

யானை சாய்ந்தால் எலி அதன் மீது ஏறி விளையாடுமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'இரவினில் ஆட்டம் பார்' திரைப்படம் நவம்பர் 8 முதல் உலகமெங்கும் வெளியாகிறது

நடிகர் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்- இயக்குனர் பாண்டியராஜ் பேச்சு!

'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக உள்ளது!

பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உருவாகிறது ஈரம் 2… இயக்குனர் ஆகும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா!

Show comments