வேறொன்றுமில்லை... இளைய மகனின் திருமணத்துக்கு இரு மகன்களும் இணைந்து போய் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என மார்க்கண்டேயன் கட்டளை பிறப்பித்திருக்கிறார். இரு மகன்களும் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு அழைப்பிதழுடன் வீடு வீடாக ஏறி இறங்கி வருகிறார்கள்.
சொந்தம் சரிதான்... கோடியில் பணம் போட்ட தய ார ிப்பாளர் கதி...?