Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் கிராஸ் செய்யும் பிரகாசம்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2011 (14:11 IST)
திரையுலகில் உள்ள பலருக்கும் தொந்தரவாக மாறிக் கொண்டிருக்கிறார் பிரகாச ஹீரோ. முட்டாள்கள் படத்தின் ‌ரீமேக்கில் நடிக்க இவர் போட்ட கண்டிஷனை கேட்டு பிரமாண்ட இயக்குனரே முகம் சுழித்த கதை சமீபத்தில் நடந்தது.

பெல் இயக்குனர் ச‌ரித்திர கதையை படமாக்கும் முனைப்பில் இருப்பதும ், அதில் அவரது முந்தைய படத்தின் ஹீரோ முக்கிய வேடத்தில் நடிப்பதும் தெ‌ரிந்ததே. மிகப் பிரமாண்ட படம ், நடித்தால் பெயர் கிடைக்கும் என்பதை தெ‌ரிந்து கொண்ட பிரகாச நடிகர் தானே முன்வந்து நடிக்கிறேன் என பெல்லிடம் கேட்டிருக்கிறார்.

இலங்கேசுவரனைவிட இவருக்குதான் மார்க்கெட் என்பதால் பெல்லும் இரட்டை மனதில் தத்தளிக்கிறாராம். பிரகாசத்துக்கு இது தேவையா என்பது இலங்கேஸ்வரனை சார்ந்தவர்களின் கேள்வி.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments