விரல் நடிகரை வைத்துப் படமெடுப்பதும் உரலுக்கு தலை கொடுப்பதும் அவ்வளவாக ஒன்றும் வித்தியாசமில்லை.
தெலுங்கு ரீமேக் ஒன்றில் விரல் நடிக்கிறார் அல்லவா? அந்தப் படத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை. முதல் இயக்குனருடன் தகராறு, இப்போது படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் உல்லாலை நீக்க வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.
இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்குள்ள நான் பஞ்சராயிடுவேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.