Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஷ்டவதானியின் டி‌வி மோகம்

Webdunia
எதுகை மோனை இயக்குனர் டிவி சானல் தொடங்கும் ஐடியாவில் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.

இயக்கம் முதல் போஸ்டர் ஒட்டுவது வரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறவர், தொலைக்காட்சி தொடங்கினால் மட்டும் ஒதுங்கி இருப்பாரா?

24 மணி நேரத்தையும் குத்தகைக்கு எடுத்து கொத்துக்கறியாக்கி விடுவாரே என்று பதறிப்போய் கிடக்க ிற ார்கள் உடனிருப்பவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments