மீடியாவுக்கு மிரளும் ஹீரோ

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (15:34 IST)
யூனிவர்சல் நடிகர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் குறிப்பாக தனது மகளைப் பற்றி தேவையில்லாத செய்திகளை பத்த ி‌ரி‌க ்கைகள் வெளியிடுவதால் தமிழ் ப ி‌ர ிண்ட் மீடியாவை கிட்டேயே அண்டவிடுவதில்லை.

கடந்த வருடம் எடுத்த இந்த முடிவை புது வருடத்திலும் தொடர்வதாக பேட்டி காண வந்த பத்த ி‌ரி‌க ்கையாளர்களை விரட்டியிருக்கிறார். அன்பாகத்தான் என்றாலும் ஆவேசத்துடன் இருக்கிறார்கள் பேட்டி காண முடியாதவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

Show comments