வில்லங்க விருந்தோம்பல்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (15:32 IST)
உப்புக்கு பெயர்போன ஊர் படத்தில் நடித்த தீப‌த் திருநாள் நடிகைக்கு வீட்டுப் பிரச்சனை. முதலில் இருந்த வீட்டில் வீட்டு ஓனருடன் தகராறு. அங்கிருந்து காலி செய்து வேறு வீட்டுக்கு குடி போனார்.

புதிய வீட்டில் வீட்டு ஓனர் வாசலிலேயே உட்கார்ந்து வருகிற போகிற நடிகையின் விருந்தினர்களை எண்ணிக் கொண்டிருக்கிறாராம். விருந்தோம்பலில் சிறந்த நடிகைக்கு இது சங்கடமாக இருக்கிறதாம். இதனால் சொந்தமாக வீடு பார்த்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments