Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ட்பு நடிகை‌யி‌ன் அள‌ப்பரை!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:49 IST)
கேர‌க்டரை பு‌ரி‌ந்துகொ‌ள்ள முடியாத நடிக‌ரி‌ன் மக‌ன், தனது ‌திருமண‌த்தை மு‌ன்‌னி‌ட்டு ந‌‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌ல் சக ந‌ட்ச‌த்‌திர‌ங்களு‌க்கு மது ‌விரு‌ந்த‌ளி‌த்தா‌ர்.

கல‌ந்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கா‌க்டெ‌யி‌லி‌ல் ‌மித‌க்க, ந‌ட்பு நடிகை ம‌ட்டு‌ம் வான‌த்‌தி‌ல் ‌மித‌ந்தா‌ர். அ‌வ்வளவு போதை. அவ‌ர் ‌வி‌ட்ட அள‌ப்பரை‌யி‌ல் பா‌தி பே‌ரி‌ன் போதையே இற‌ங்‌கி ‌வி‌ட்டதா‌ம்.

ந‌ட்பை‌ச் சமாதான‌ப்படு‌‌த்‌தி‌‌க் கா‌ரி‌ல் ‌திண‌ி‌த்து அனு‌ப்புவத‌ற்கு‌ள் ‌விடு‌தி ஊ‌ழிய‌ர்க‌ளி‌ன் தாவு ‌தீ‌ர்‌ந்து ‌வி‌ட்டதா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Show comments