Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ந்தோச நடிகை‌யி‌ன் க‌ண்‌ணீ‌ர்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:08 IST)
பைய‌ன்க‌ள் பட‌த்‌தி‌ல் அ‌றிமுகமான அ‌ந்த ச‌ந்தோஷ நடிகை, இ‌ந்‌தி நடிக‌ர் ஒருவரை ல‌வ்‌வினா‌ர். அ‌ந்த நடிகரோ மா‌நில‌த்‌தி‌ன் முத‌ல்வ‌ரி‌ன் மக‌ன். காத‌லி‌க்கு‌ம்போது கணவ‌ன் மனை‌வியாக வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் க‌ல்யாண‌ம் எ‌ன்றது‌ம் அ‌ப்படியே உ‌ல்டாவா‌கி ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

எ‌ங்களுடையது பார‌ம்ப‌ரிய‌க் குடு‌ம்ப‌ம். ஆ‌ங்‌கிலோ இ‌ந்‌‌திய‌ப் பெ‌ண்ணை மருமகளாக ஏ‌ற்க மா‌ட்டா‌ர்க‌ள் என கூலாக‌க் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர் நடிக‌ர். நடிகை ஆ‌ங்‌கிலோ இ‌ந்‌திய‌‌ப் பெ‌ண்ணா‌யி‌ற்றே. அழுகையை அடிமன‌தி‌ல் அட‌க்‌கி‌க் கொ‌ண்டு ‌சி‌ரி‌த்தபடியே கு‌ட்பை சொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Show comments