Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ண்மையா‌ல் வ‌ந்த ‌வினை!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (18:39 IST)
‌ பிரா‌ன்‌சி‌ல் நட‌க்கு‌ம் பட‌விழா‌வி‌ல் த‌ங்க‌ள் பட‌ங்களை ‌திரை‌‌யி‌ட்டு‌க் காலரை உய‌ர்‌த்‌தி நட‌ந்தன‌ர் ‌சில தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌ம் இய‌க்குந‌ர்களு‌ம்.

இ‌ந்த வருட பட ‌விழாவு‌க்கு‌ச் செ‌ன்ற இள‌ம் நடிக‌ர், காசு கொடு‌த்து தனது பட‌த்தை‌த் ‌திரை‌யி‌ட்டதை‌க் கூ‌றியதுட‌ன், இதுவரை ‌‌விழா‌க்குழு‌ எ‌ந்த‌த் த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌த்தையு‌ம் போ‌ட்டி‌ப் ‌பி‌ரி‌வி‌ல் தே‌ர்‌ந்தெடு‌த்தது இ‌ல்லை எ‌ன்ற உ‌ண்மையை‌ப் போ‌ட்டுடை‌க்க கெ‌த்தாக நட‌ந்தவ‌ர்க‌ள் தல ‌மீது த‌னியாத கோப‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

Show comments