Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசையை ‌நிறைவே‌ற்று‌ம் நடிகை!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (16:33 IST)
‌ தீப‌த்‌திருநா‌ள் பெய‌ரி‌ல் தயாராகு‌ம் பட‌த்‌தி‌ன் நாய‌கி பு‌திய பா‌லி‌‌சி ஒ‌ன்றை வை‌த்து‌ள்ளா‌ர். அத‌ன்படி பட‌த்‌தி‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர் ம‌ற்று‌ம் இய‌க்குந‌ர் ஆஃ‌ப் ‌தி ‌ஸ்‌கி‌ரீ‌ன் எ‌ன்ன ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ‌நிறைவே‌ற்‌றி‌க் கொடு‌க்‌கிறாரா‌ம்.

நடிகை இதனை அ‌‌றி‌ந்து செ‌ய்‌கிறாரா இ‌ல்லை அ‌றியாம‌ல் செ‌ய்‌கிறாரா எ‌ன்பது ஒருபுற‌மிரு‌க்க, இ‌ந்த ஆஃ‌ப் ‌தி ‌ஸ்‌‌கிர‌ீ‌ன் ச‌மி‌க்ஞை‌க்கு‌ப் ‌பிறகு நடிகை‌யி‌ன் வாச‌லிலு‌ம் நாலுபே‌ர் அ‌ட்வா‌ன்சுட‌ன் ‌நி‌ற்‌கிறா‌ர்களா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

Show comments