Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்திதேயும் காமெடி புயல்...

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (20:32 IST)
உச் ச நடிகரின ் படத்தில ் நடிப்பதால ் கண்ணழக ி, காமெட ி நடிகரின ் ' கைபேச ி' படத்தில ் நடிக் க தயக்கம ் காட்டுகிறார ். உச் ச நடிகரின ் படம ் வெளியா ன பிறக ு, தனத ு கேரியரும ் உச்சம ் பெறும ் என்ற ு நம்புகிறார ் கண்ணழக ி. அப்போத ு காமெட ி நடிகருடன ் நடிப்பத ு இடையூறா க இருக்கும ் என்பதால்தான ் இந் த பின்வாங்கல ். கண்ணழகியின ் திடீர ் முடிவால ் உத ை வாங்கும ் காமெடியன ் விழ ி பிதுங்க ி நிற்கிறார ்.

அந்த ி சாய்ந்தால ் புத்திதேயும ் காமெட ி புயல ், போதையில ் உடனிருப்பவர்கள ை வார்த்தையால ் புரட்டியெடுப்பத ை ஒர ு பொழுதுபோக்காகவ ே வைத்திருந்தார ். இதனால ், தோப்பா க இருந் த கூட்டம ் சுருங்க ி தனிமரமாக ி விட்டார ் புயல ். காமெட ி ட்ராக ் எழுதவும ் புயலுக்க ு சரியா ன ஆள ் இல்ல ை. இதனால ் நகைச்சுவையா க எழு த நல் ல ஆட்களா க தேட ி வருகிறார ் புயல ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தை மறைமுகமாக தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

சூர்யா வேண்டாம் என்ற படத்தில் நடிக்க ஆசைப்படும் தனுஷ்… சுதா கொங்கராவின் அடுத்த பட அப்டேட்!

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

Show comments