Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜபல நடிக‌ரி‌ன் பலசா‌லி பட‌த்தா‌ல் ந‌ஷ்ட‌ம்...

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:13 IST)
புஜப ல நடிக‌ரி‌ன ் பலசா‌ல ி பட‌த்தா‌ல ் வ‌ி‌னியோக‌ஸ்த‌ர்களு‌க்கு‌ச ் ‌ சிலப ல கோடிக‌ள ் ந‌ஷ்ட‌ம ். இழ‌ந் த பண‌த்த ை யா‌ரிட‌ம ் கற‌ப்பத ு எ ன ந‌ட்ச‌த்‌தி ர ஹோ‌ட்ட‌லி‌ல ் ரூ‌ம ் போ‌ட்ட ு ரக‌சிய‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ். இ‌ந்த‌ச ் செ‌ய்‌த ி கே‌ட்ட‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌த்த‌ம ் கல‌ங்‌கி‌ப ் போ‌யிரு‌க்‌கிறாரா‌ம ் ‌ மி‌ஸ்ட‌‌ர ் புஜபல‌ம ்!

நா ம அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ய பையனா‌யி‌ற்ற ே எ‌ன்ற ு ‌ பிரகா ச நடிக‌ரி‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்க ு ச‌த்த‌ம ் போடாம‌ல ் கா‌ல்‌ஷ‌ீ‌ட ் கே‌ட்க‌ப ் போ‌யிரு‌க்‌கிறா‌ர ் அ‌ந் த இய‌க்குந‌ர ். வ‌ந்தவ‌ரி‌ன ் நோ‌க்க‌ம ் வாச‌லிலேய ே தெ‌ரி ய, அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ய ‌ நீ‌ங் க அ‌ண்ண‌ன ் மா‌தி‌ரியா‌க்கு‌‌ம ் எ ன அ‌ன்பொழுக‌ப ் பே‌ச ி, கா‌ல்‌ஷ‌ீ‌ட ் ம‌ட்டு‌ம ் கே‌ட்கா‌தீ‌ங் க எ ன அ‌ன்ப ு வே‌ண்டுகொளு‌ம ் ‌ விடு‌த்தாரா‌ம ் நடிக‌ர ். அவ‌ரி‌ன ் நாசூ‌க்கை‌ப ் பா‌ர்‌த் த இய‌க்குந‌ரி‌ன ் ‌ ரிதம ே மா‌றி‌ப்போ‌ச்ச ு எ‌ன்‌கிறா‌ர்க‌ள ்.

நடி‌ப்பு‌க்கு‌ம ் தயா‌ரி‌ப்பு‌க்கு‌மா க அலைபா‌ய்‌ந் த நடிக‌ர ், தனத ு தயா‌ரி‌ப்‌பி‌ல ் உருவா ன பட‌த்த ை எவனே ா ஒருவனு‌க்கு‌க ் கொடு‌ப்பானே‌ன ் எ‌ன்ற ு, எ‌கி‌ப்த ு எ‌ம்பள‌க ் க‌ம்ப‌னி‌க்க ே கொடு‌த்தா‌ர ். மூண ு கோடி‌க்க ு ‌ வில ை பேச‌ப்ப‌ட் ட பட‌ம ் மு‌க்கா‌ல ் கோட ி கூ ட வசூ‌லி‌க்க‌வி‌ல்ல ை. இத ு தெ‌ரியாம‌ல ் நடிக‌ர ் பண‌ம ் கே‌ட்டு‌ப ் போ க, ப‌க்காவா க ந‌ஷ்ட‌க ் கண‌க்கை‌க ் கா‌ட்ட ி, பேல‌ன்ச ை கேஷா‌த ் த‌ரீ‌ங்கள ா இ‌ல்ல ை கா‌‌ல்‌ஷ‌ீ‌ட ் த‌ந்த ு க‌‌ழி‌க்‌கி‌றீ‌ங்கள ா எ ன எ‌ம்ப ள ‌ நி‌ர்வாக‌ம ் கே‌ட் க, அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல ் மய‌க் க ‌ நிலை‌க்க ே போ‌ய ் ‌ வி‌ட்டாரா‌ம ் நடிக‌ர ். தயா‌ரி‌ப்ப ு எ‌ன்ற ு யாராவத ு சொ‌ன்னா‌ல ் இ‌ப்போதெ‌ல்லா‌ம ் நடிக‌ர ் தலைதெ‌றி‌க் க ஓடு‌கிறா‌ர ்.

கோ‌ட‌ம்பா‌க்க‌த்‌தி‌ல ் கோ‌ட்ட ை க‌ட்ட ி வல‌ம்வரு‌ம ் நடிக‌ர ், நா‌ன ் காத‌லிலு‌ம ் கோ‌ட்ட ை க‌ட்‌டி‌வி‌ட்டே‌ன ் எ‌ன்ற ு ‌ ஸ்டே‌ட்மெ‌ண்‌ட ் ‌ விடு‌க் க, அ‌த்தன ை பே‌ரி‌ன ் பா‌ர்வையு‌ம ் மு‌த்தழக ு ‌ மீத ு ப‌தி‌ந்தத ு. இதை‌க ் கே‌ள்‌வி‌ப்ப‌ட்ட ு அ‌திக‌ம ் பத‌றியவ‌ர ் ஆ‌ந்‌திரா‌வி‌ல ் உ‌ள் ள நடிகை‌யி‌ன ் ' பா‌ர ்' ந‌ண்பரா ன ‌ கி‌ங ் நடிக‌ர ் தானா‌ம ். அவ‌ர ் போ‌ன ் போ‌ட்ட ு நடிகை‌யிட‌ம ் கவு‌த்‌தி‌ட்டிய ே என‌க ் கத ற, அவச ர அவசரமா க கோ‌ட்ட ை நடிக‌ரி‌ன ் மன‌தி‌ல ் காத‌ல ் கொடியே‌‌ற்‌றியத ு நா‌‌ன ் இ‌ல்ல ை எ ன அ‌றி‌க்க ை ‌ வெ‌ளி‌யி‌ட்டா‌ர ் நடிக ை. அத‌ற்கு‌ப ் ‌ பிறக ே ‌ கி‌ங ் நடிக‌ர ் ‌ ஸ்டெட ி ஆனாரா‌ம ்.

குழ‌ந்த ை ‌ பிற‌ந் த ‌ பிறக ு தனத ு அழக ு குலை‌ந்து‌ விடு‌ம ் எ ன இய‌க்குந‌ர ் கணவர ை அரு‌கி‌ல ் அ‌ண்டவ ே ‌ விடுவ‌தி‌ல்லையா‌ம ் மா‌ர்க‌ண்டே‌யி‌ன ி நடிக ை. ஆ‌ந்‌திரா‌வி‌ல ் கள‌ரியாக‌ப ் பட‌ம ் எடு‌க்கு‌ம ் கணவ‌ர ், மனை‌வி‌யிட‌ம ் ம‌ட்டு‌ம ் பெ‌ட்டி‌ப ் பா‌ம்பா க அட‌ங்‌கி‌விடு‌கிறா‌ர ். குழ‌ந்த ை ‌ பிற‌ந் த ‌ பிறக ு வா‌ழ்‌வி‌ன ் ' ர‌ம் ய' ம ே ப‌றிபோ‌ய ் ‌ வி‌ட்டதா க புல‌ம்‌ப ி வரு‌கிறா‌ர ் அ‌ந் த வ‌ஞ்‌சி‌க்க‌ப்ப‌ட் ட கணவ‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

கைகொடுக்காத நடிப்பு… மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா!

வியாபாரத்தைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படத் தயாரிப்பாளர்… வெளிநாட்டு உரிமை இத்தனைக் கோடியா?

ஷங்கர் லைகா பிரச்சனை தீர காரணமாக இருந்த கமல்ஹாசன்!

Show comments