Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மர்லின் மன்றோ

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2009 (19:27 IST)
இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் மர்லின் மன்றோவின் புகழ் அப்படியேதான் இருக்கிறது. மர்லினின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் மை வீக் வித் மர்லின் என்ற படம் ஹாலிவுட்டில் தயாராகிறது.

மர்லின் நடித்த படத்தின் அசிஸ்டெண்ட் டைரக்டர் எழுதிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

மர்லின் மன்றோவாக நடிக்க ஸ்கேர்லெட் ஜான்சன், லிண்ட்ஸே லோகன் போன்ற பிரபலங்களின் பெயர்கள் ப‌ரிசீலிக்கப்பட்டன. இறுதியில் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்தவர், மிச்செல் வில்லியம்ஸ்.

மை வீக் வித் மர்லின் படத்தின் இயக்குனரும், தய ா‌ ரிப்பாளரும் மிச்செலின் பெயரை தேர்வு செய்திருந்தாலும், இதுவரை அவர் மர்லின் வேடத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவிக்கவில்லையாம்.

மிச்செல் சமீபத்தில் மரணமடைந்த ஹீத் லெட் ஜ‌ ரின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

Show comments