Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏஞ்சல்கள்

Webdunia
சார்லஸ் ஏஞ்சல்ஸ். கவர்ச்சியும், காமெடியும், கண்களை வ ி‌ ரிய வைக்கும் ஆ‌க்சனும் நிறைந்த படம். கேமரூன் டயஸ், ட்ரூ பார்மோர், லூசி லு நடித்தப் படம். இதன் இரண்டாவது பாகத்திலும் இவர்களே நடித்தனர்.

சார்லஸ் ஏஞ்சல்ஸில் நடித்ததை மறக்க முடியாது என கூறியிருக்கிறார் பார்மோர். தன்னுடைய பெஸ்ட் ஃபரெண்ட் கேமரூன் டயஸ் என்றும் அவர் தெ‌ர ிவித்துள்ளார்.

சார்லஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி, படத்தின் அடுத்தப் பகுதி விரைவில் தயாராக இருக்கிறது. நடிகைகளில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் கேமரூன் டயஸ், ல ு hசி லு ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக பார்மோர் தெ‌ரிவித்துள்ளார்.

பா‌ர்ப்பதற்கு நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments