Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
இந்தவார யஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸின் முதல் பத்து இடங்களில் ஆஸ்கருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது Paul Blart : Mall Cop. வார இறுதியில் இப்படம் 21.6 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த வசூல் 64.9 மில்லியன் டாலர்கள்.

சென்ற வாரம் வெளியான Under World:Rise Of Lycan s இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வார இறுதி வசூல், 20.8 மில்லியன் டாலர்கள்.

ஐந்தாவது இடத்தில் ஆஸ்கருக்கு ப‌‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஸ்லம்டாக் மில்லியனர். 10.7 மில்லியன் டாலர்கள் இதன் வார இறுதி வசூல். இதுவரை மொத்த வச ூல், 56.1 மில்லியன் டாலர்கள்.

ஒன்பதாவது இடத்தில் ஆஸ்கருக்கு 13 ப ி‌ர ிவுகளில் ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் தி கிய ூ‌ர ியஸ் கேஸ் ஆஃப் பென்சமின் பட்டன் உள்ளது. இதன் சென்றவார வச ூல், 6.09 மி. டாலர்கள். மொத்த வச ூல் 111 மில்லியன் டாலர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் ராஷி கண்ணாவின் போட்டோஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தோடு மோதுகிறதா கவினின் ‘கிஸ்’ திரைப்படம்?

13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த தென்னிந்திய திரைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் தொடங்குவது எப்போது?

Show comments