Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான் மேய‌ரின் பிறந்தநாள் ப‌ரிசு

Webdunia
ஜெனிபர் அனிஸ்டனுக்கு வரும் பிப்ரவ‌ர ி 11 பிறந்தநாள். ஆளைப் பார்த்தால் முப்பதுபோல் தெ‌ரிந்தாலும் அனிஸ்டனுக்கு இது நாற்பதாவது பிறந்தநாள்.

நம்ப முடியவில்லை அல்லவா? விடுங்கள். அதைவிட ஆச்ச‌ரியமெல்லாம் இருக்கிறது.

அனிஸ்டனின் தற்போதைய பாய் ப்ரெண்ட் ஜான் மேயர் (கடந்த வருடம் மார்ச்சிலிருந்து இருவரும் நட்பாக இருந்து வருகிறார்கள்) பிறந்தநாள் ப‌ரிசாக மோதிரம் ஒன்றை ப‌ரிசளிக்கிறார்.

அன்றைய தினம் அனிஸ்டனிடம் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்கப் போகிறாராம். அதற்காகதான் இந்த எங்கே‌ஜ்மெண்ட் மோதிரத்தை ப‌‌ரிசளிக்கிறாராம்.

அனிஸ்டன் மட்டும் முடியாது என்ற ா சொல்லப் போகிறார்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் ராஷி கண்ணாவின் போட்டோஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தோடு மோதுகிறதா கவினின் ‘கிஸ்’ திரைப்படம்?

13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த தென்னிந்திய திரைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் தொடங்குவது எப்போது?

Show comments