Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெவின் பேகனின் பயம்

Webdunia
கெவின் பேகன் ( Kevin Baco n) நல்ல படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் 'ரம் ப' படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.

ஐம்பது வயதை தாண்டிய நிலையில், பழையப் படங்கள் இவருக்கு தொந்தரவாக‌த் தெ‌ரிய ஆரம்பித்திருக்கிறது. “அந்தப் படங்கள் ஏதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் உடனே டிவி-யை ஆஃப் செய்து விடுவேன்” என தெ‌ரிவித்துள்ளார்.

இவரது பயமெல்லாம் தான் நடித்த பழைய படங்களை தனது மகன்கள் பார்த்துவிடக் கூடாது என்பதுதான். இத்தனைக்கும் போரடிக்கும் படங்கள் என்பதைத்தாண்டி அவற்றில் தவறு சொல்ல எதுவும் இல்லை.

கெவினின் பயம் கொஞ்சம் அதிகம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments