Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் "சன் செட் பூலிவார்ட்"

Webdunia
ஹாலிவுட் கிளாசிக் என்று வர்ணிக்கப்படும் சிறந்த படங்களு‌ள் ஒன்றான சன் செட் பூலிவார்ட் என்ற 1950ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தை அடியொட்டி எடுக்கப்படுகிறது புதிய சன் செட் பூலிவார்ட்.

ஆனால்... தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ல‌ண்டன் பூலிவார்ட் என்பது இதன் தலைப்பு.

நடிகை கெய்ரா நைட்லி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்பட நட்சத்திர நடிகை ஒருவரின் கதையை மையமாகக் கொண்ட கதைதான் இதுவும்.

உலக நடைமுறைகளிலிருந்து விலகி ஹால‌ண்ட் பார்க் குடியிருப்பில் தனிமையில் இருக்கும் ஓய்வு பெற்ற நடிகை பற்றியது இந்தக் கதை.

" தி டிபார்ட்டெட்" படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை அமைப்பாளர் பில் மொனாஹன் இப்படத்தின் கதையை முதன் முதலாக நடிகை கெய்ரா நைட்லீயிடம் படித்துக் காட்டினார்.

அந்தக் கதையைக் கேட்ட இவர், "புகழும், அந்தஸ்தும் என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்குமானால் அந்த கதாபாத்திரமாக நான் கூட மாறுவேன்" என்று கூறியுள்ளார்.

ஆம் அதுபோன்று புகழால் ஏற்படும் பித்த நிலைக்கு சென்ற நடிகை பற்றியதுதான் சன் செட் பூலிவார்ட் படமும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments