Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோ நடிகர் பாப் மே மரணம்

Webdunia
" லாஸ்ட் இன் ஸ்பேஸ்" திரைப்படப் புகழ் பெற்ற நடிகரும், விஞ்ஞான புனைகதை தொலைக்காட்சி மெகாத் தொடரில் ரோபோவாக நடித்து புகழ் பெற்றவருமான பாப் மே காலமானார். அவருக்கு வயது 69.

கலிஃபோர்னியாவில் உள்ள லன்காஸ்டர் கம்யூனிட்டி மருத்துவமனையில் இவர் மாரடைப்பால் காலமானார்.

புகழ் பெற்ற, காலஞ்சென்ற காமெடி நடிகர் சிக் ஜான்சனின் பேரனான பாப் மே தனது தொலைக்காட்சி நடிப்பை ஒரு சண்டை நிபுணராகவே துவங்கினார்.

சிறந்த பொது மேடைப் பேச்சாளராகவும் விளங்கிய பாப் மே உலகின் சிறந்த காமெடி நடிகராக கருதப்படும் ஜெர்ரி லூயிஸ் 1980ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த "ஹார்ட்லி வொர்க்கிங்" என்ற படத்தில் கோமாளி வேடமிட்டு நடித்தார்.

1960 ஆம் ஆண்டுகளில் இவரது புகழ் நடிப்புலகில் உச்சம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ்.. விஜய் ஆண்டனி மாஸ் பிளான்..!

திருமணமான சில மாதங்களில் நல்ல செய்தி சொன்ன இந்திரஜா ரோபோ சங்கர்.. ரசிகர்கள் வாழ்த்து..!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்..!

Show comments