Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ரில் பா‌ரிஸ் ஹில்டன்

Webdunia
ஹாலிவுட் நடிகை ஒருவர் பாருக்கு செல்வதோ, தளும்ப தளும்ப தண்ணி அடிப்பதோ காபி குடிப்பதைவிட சாதாரண விஷயம். ஆனால், ஹாலிவுட் ஹோட்டல் ஒன்றின் ப ா‌ ரில் ப ா‌ ரிஸ் ஹில்டனை பார்த்தவர்கள் அதுபற்றி பக்கம் பக்கமாக கதைக்கிறார்கள். காரணம்?

தனது காதலனை கழற்றிவிட்ட ஹில்டன் தற்போது தனியா க‌ த்தான் இருக்கிறார். இவரைப் போலவே காதலியை ப ி‌ ரிந்து புதிய காதலிக்கு காத்திருக்கிறார், ஜா‌ர்‌ஜ ் குளூனி. ப ா‌ ரில் ஹில்டனுடன் மது அருந்தியவர் இந்த குளூனி என்பதால்தான் இத்தனை பரபரப்பு.

இருவரும் அன்னியோன்யமாக ச ி‌ ரித்துப் பேசிக் கொண்டிருந்ததாகவும், அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்றும் ப ா‌ ரில் இந்த ஜோடியை பார்த்தவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். ஹில்டன், குளூனி காதலிக்கிறார்கள் என்பது றாலிவுட் ஹாட் டாபிக்.

எத்தனை நாளைக்கு என்பதுதான் தெ‌ரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

Show comments