Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக நடிக்கிறார் ஹா‌ரிபாட்டர் நாயகி

Webdunia
ஹா‌ ரிபாட்ட‌ரில் நடித்த எம்மா வாட்சனுக்கு என்ன வயதிருக்கும்? நம்மூர் கணக்குப்படி ஓட்டு போடும் வயது. அதாவது பதினெட்டு. இந்த சின்ன வயதில் ச ீ‌ ரியஸான முடிவெடுத்திருக்கிறார், வாட்சன். புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போகிறாராம்.

இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுசி. கொஞ்சம் விவகாரமான இயக்குனர். தி லாஸ்ட் எம்பரர் போன்ற காவியங்களை படைத்தவர். அதனாலேயே இவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.

மார்லன் பிராண்டோ, லாஸ்ட் டாங்கோ இன் ப ா‌ ரிஸ் என்ற இவரது படத்தில் நடித்திருக்கிறார். எப்படி? முழு நிர்வாணமாக. அப்பட்டமான நிர்வாண காட்சிகள் நிறைந்த இந்தப் படம் பெரும் சர்ச்சையை இது வெளியான போது கிளப்பியது. இவரது புதிய படத்தில்தான் நிர்வாணமாக நடிக்கிறார், வாட்சன்.

இது தேவையா என்று கேட்டதற்கு, பெர்னாடோவின் படம் என்பதால் ஒத்துக் கொண்டதாக தெ‌ரிவித்துள்ளார், வா‌ட்சன். பெர்னாடோ பெர்டோலுசிக்கு இப்போது வயது அறுபத்தியெட்டு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments