Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அப்பாவாகிறார் டாம் குருஸ்

Webdunia
Katie holme s பங்ஷன் ஒன்றுக்கு தொள தொள ட்ரெஸ்சில் வந்திருக்கிறார். உடனே அமெ‌ரிக்க பத்த ி‌ ரிகைகள் போட்டி போட்டு எழுதித் தள்ளின.. கேட்டி கர்ப்பமாக இருக்கிறார்.

உண்மையா இது?

கேட்டி இதுவரை மறுப்பு தெ‌ரிவிக்கவில்லை. பெ‌ரிதாக தெ‌ரியும் வயிற்றை மறைக்கவே அவர் தொள தொள ட்ரெஸ் போடுவதாக துப்பறிந்து கண்டுபிடித்துள்ளன பத்த ி‌ ரிகைகள். கேட்டியின் கணவரான டாம் குருஸும் இது குறித்து மறுப்பு ஏதும் தெ‌ரிவிக்கவில்லை.

கேட்டி, டாம் குருஸ் தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறாள். இது இரண்டாவது குழந்தை. குழந்தையின் பிறப்பை பெற்றோர்களுக்கு முன் பத்த ி‌ ரிகைகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

Show comments