Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பமீலாவுக்கு நேர்ந்த சங்கடம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:57 IST)
பே வாச் புகழ் பமீலாவும், பாப் பாடகர் மைக்கேல் ஜ ாக்சனும் காதலிப்பதாக வதந்தி. இருவரும் டேட்டிங் போனதை தொடர்ந்து இந்த பேச்சு கிளம்பியது. சிற்றின்ப காதலான இதனை இருவருமே ச ீ‌ர ி யஸ ாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதேநேரம் ஜ ாக்சனுக்கு ஏற்படும் அதே பிரச்சனை பமீலாவுக்கும் ப ா‌ர ிஸில் ஏற்பட்டுள்ளது.

ப ா‌ர ிஸில் பமீலா தங்கியிருந்த ஹே ாட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹே ாட்டல் நிர்வாகம் அனைவரையும் உடனை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. அனைவரும் உயிர் பயத்தில் ஓட பமீலா மட்டும் மேக்கப் போடாமல் எப்படி வெளியே வருவது என்று அடம் பிடித்துள்ளார்.

மைக்கேல் ஜ ாக்சனும் மேக்கப் இல்லாமல் வெளியே வருவதில்லை. அவரது தோழியும் அவரைப் போலவே இருப்பது ஆச் ச‌ர ்யம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments