Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லின்ட்சே ஓபன் டாக்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:57 IST)
ஹ ாலிவுட் பியூட்டி லின்ட்சே லோகனுக்கு என்ன வயது இருக்கும்? இருபத்தைந்து...? முப்பது...? இரண்டும் இல்லை. வெறும் இருபத்திரண்டுதான் ஆகிறது.

இந்த வயதில் அவர் அமெ‌ர ிக்கர்களுக்கு அளித்திருக்கும் அதிர்ச்சி சாதாரணமானதல்ல. லின்ட்சேக்கும் சமந்தா என்பவருக்கும் ரொம்ப நாளாகவே நட்பு இருந்து வருகிறது.

இருவரும் ஒன ்ற ாகவே எங்கும் செல்வார்கள். இது பலருக்கும் சந்தேகத்தை கொடுத்தது. ஆனால் வெளிப்படையாக கேட்க முடியாத நிலை.

இதற்கெல்லாம் லின்ட்சேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நானும் சமந்தாவும் நீண்ட காலமாக நண்பர்கள், ஆமாம் நாங்கள் லெஸ்பியன்கள்தான் என்று உண்மையை போட்டு உடைத்திருக்க ிற ார்.

உண்மை வெளிப்படையாக தெ‌ர ிந்து போனதால் பத்த ி‌ர ிகைகளுக்கு சுவாரஸிம் குறைந்துப் போயுள்ளது.

இதில் இன்னொரு சுவாரஸியம் சமந்தாவுக்கு லின்ட்சேயைவிட ஏறக்குறைய பத்து வயது அதிகம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments