Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ன்‌னி- ஹா‌லிவு‌ட் நய‌ன்தாரா!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
ஆ‌ன்‌னி ஹே‌‌த்வே-‌க்கு‌ம் நய‌ன்தாராவு‌க்கு‌ம் ஒரே ‌பிர‌ச்சனை. எ‌ப்போதோ பா‌ய் ‌பிரெ‌ண்டுட‌ன் அ‌ன்‌னியோ‌‌ன்யமாக இரு‌ந்த புகை‌ப்பட‌ங்க‌ள் இ‌ப்போது வெ‌ளியா‌கி புய‌ல் ‌கிள‌ப்பு‌கி‌ன்றன.

ஆ‌ன்ன‌ி தனது மு‌ன்னா‌ள் பா‌ய் ‌பிரெ‌ண்‌ட்டுட‌ன் நெரு‌க்கமாக இரு‌ந்த கா‌ட்‌சிகளையு‌ம், அவரது ‌நி‌ர்வாண புகை‌ப்பட‌த்தையு‌ம் ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌யிடுவதாக இணையதள‌ம் ஒ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

சொ‌ன்னபடி அ‌ந்த இணையதள‌ம் புகை‌ப்பட‌ங்களை வெ‌ளி‌யி‌ட்டு மான‌த்தை (?) வா‌ங்கு‌ம் மு‌ன் ஆ‌ன்‌னி அவ‌ற்றை கை‌ப்ப‌ற்‌றியாக வே‌ண்டு‌ம். தனது சகோதர‌ன் மை‌க்கேலுட‌ன் அ‌த‌ற்கான முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்‌கியு‌ள்ளா‌ர் ஆ‌ன்‌னி.

‌ நியூயா‌ர்‌க்‌கிலு‌ள்ள பா‌ய்‌பிரெ‌ண்டி‌ன் இரு‌ப்‌பிட‌த்‌தி‌ல் அவை இரு‌க்கலா‌ம் எ‌ன்பது அவரது க‌ணி‌ப்பு.

ஆ‌ன்‌னி இ‌ன்னு‌ம் இளமையாக (25 வயது) இரு‌ந்தபோது எடு‌‌த்த பட‌ங்க‌ள் அவை. ஆ‌ன்‌னி கை‌யி‌ல் ‌சி‌க்க‌க் கூடாது எ‌ன ‌பிரா‌ர்‌த்‌தி‌த்து வரு‌கிறா‌ர்க‌ள் அவரது ர‌சிக‌ர்க‌ள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

Show comments