Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ரி‌‌ஸ் ஹ‌ி‌ல்ட‌ன் - ஒரே காத‌ல்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (20:01 IST)
பு‌தி ய ‌ வீ‌ட்டி‌ற்க ு குடிபோ ன ‌ பி‌ன ் குதூகலமா‌கி‌வி‌ட்டா‌ர ் பா‌ரி‌‌ஸ ் ஹ‌ி‌ல்ட‌ன ். ‌ புதி ய ‌ வீ‌ட்டி‌ல ் ப‌‌த்‌தி‌ரிகைக‌ளி‌ன ் தொ‌ந்தரவ ு இ‌ல்ல ை. மு‌க்‌கியமா க ‌ பிரைவ‌ஸி‌க்க ு எ‌ந் த ப‌ங்கமு‌ம ் இ‌ல்ல ை.

ஆனா‌ல ், பா‌ரி‌‌ஸ ் ஹ‌ி‌ல்ட‌ன ் போ‌ன்றவ‌ர்கள ை சு‌ம்ம ா ‌ விடும ா ஊடக‌ங்க‌ள ். ‌ கி‌றி‌ஸ்டின ா ரொனா‌ல்டோவுட‌ன ் ஹ‌ி‌ல்டனு‌க்க ு காத‌ல ் எ‌ன்ற ு ஊ‌தி‌ப ் பெரு‌க்‌கி ன.

ஆனா‌ல ் இ‌தி‌ல ் உ‌‌ண்மை‌யி‌ல்ல ை எ‌ன்ற ு மறு‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் பா‌ரி‌‌ஸ ் ஹ‌ி‌ல்ட‌ன ். அ‌த்துட‌ன ் த‌ன்னுடை ய ஒர ே காத‌ல ் தனத ு பா‌‌ய்‌பிர‌‌ண்‌ட ் Benji madden உட‌ன்தா‌ன ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒரேயொருவருட‌ன்தா‌ன ் காத‌ல ்... ஆனா‌ல ், எ‌த்தன ை நாளை‌க்க ு எ‌ன்ற ு கே‌ட்‌‌கிறா‌ர்க‌ள ் பா‌‌ரி‌ஸ ் ஹ‌ி‌ல்ட‌னி‌‌ன ் குண‌ம ் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள ்.

ஆனா‌ல ், பாவ‌ம ். பா‌ரி‌‌ஸ ் ஹ‌ி‌ல்ட‌னு‌க்க ே இத‌ற்கா ன ப‌தி‌ல ் தெ‌ரியாத ே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

Show comments