Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டா‌ம் குரூ‌ஸ் - பற‌க்கு‌‌ம் ‌நினைவுக‌ள்

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (19:57 IST)
டா‌ப ் க‌ன ் பட‌த்‌தி‌ல ் பைல‌ட்டா க டா‌ம ் குரூ‌ஸ ் ‌ நிக‌ழ்‌த்‌தி ய சாகஸ‌ம ் மற‌க் க முடியாத ு. டா‌ப ் க‌ன ் 1986- ஆ‌ம ் ஆ‌ண்ட ு வெ‌ளியானத ு. அ‌ப்போத ு ‌ விமான‌ம ் ஓ‌ட் ட டா‌ம ் குரூஸு‌க்க ு வா‌ய்‌ப்ப ு ‌ கிடை‌த்ததா‌ம ்.

நா‌ன ் ரொ‌ம் ப ‌ பி‌ஸ ி எ ன அ‌ந் த வா‌ய்‌ப்ப ை த‌ட்டி‌க ் க‌ழி‌த்தாரா‌ம ் குரூ‌ஸ ். ‌‌ விமான‌ம ் ஓ‌ட்டுவத ு கடினமா க இரு‌ந்தத ே இ‌ந் த த‌ப்‌பி‌த்தலு‌க்க ு காரண‌ம ்.

இத ு நட‌ந்த ு எ‌ட்ட ு வருட‌ம ் க‌ழி‌த்த ு 1994-‌ ல ் ‌‌ விமான‌ம ் ஓ‌ட்டுவத‌ற்கா ன லைச‌ன்ஸ ை வா‌ங்‌கினா‌ர ் குரூ‌ஸ ். அ‌ப்போத ு அவரத ு வயத ு மு‌ப்பத ு. இரு‌ப்‌த்‌தி‌யிர‌ண்ட ு வய‌திலேய ே லைச‌ன்‌ஸ ் வா‌ங்‌கி‌யிரு‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ ன இ‌ப்போத ு வரு‌த்த‌ப்படு‌கிறா‌ர ்.

அவரத ு வரு‌த்த‌த்த ை அவரத ு ப‌திமூ‌ன்ற ு வயத ு மக‌ன ் ‌ தீ‌ர்‌த்த ு வை‌த்‌திரு‌க்‌கிறா‌ன ். இ‌ந் த இள‌ம ் வய‌திலேய ே இலகுர க ‌ விமான‌ம ் ஓ‌ட் ட ப‌யி‌‌ற்ச ி எடு‌த்த ு வரு‌கிறானா‌ம ். ப‌தினாற ு வயத ு ஆகு‌ம்போத ு ‌ விமான‌ம ் ஓ‌ட்டுவத‌ற்கா ன உ‌ரிம‌ம ் அவனு‌க்க ு ‌ கிடைத்து‌விடு‌ம ்.

22 வய‌தி‌ல ் த‌ன்னா‌ல ் சா‌தி‌க் க முடியாதத ை ப‌தினாற ு வய‌திலேய ே முடி‌க்க‌ப ் போவத ு, எ‌ந் த த‌ந்தை‌க்கு‌ம ் பெருமை‌க்கு‌ரி ய ‌ விஷய‌ம்தான ே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments