Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்‌‌‌ஜ் குளூ‌னி- பு‌திய காத‌லி!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (16:57 IST)
நடிக‌ர ் ஜா‌ர்‌ஜ ் குளூ‌னி‌க்க ு வயத ு அறுபத ு இரு‌க்கும ா? ‌‌ நி‌ச்சய‌ம ் ஐ‌ம்பது‌க்க ு மே‌லிரு‌க்கு‌ம ். சாதார ண பொத ு ஜன‌ங்களு‌க்க ு ஐ‌ம்பத ு எ‌ன்பத ு ஆட ி அட‌ங்கு‌ம ் வயத ு. ஜா‌ர்‌ஜ ் குளூ‌னி‌க்க ு இத ு ஆச ை து‌ளி‌ர்‌விடு‌ம ் வயத ு.

தனத ு காத‌ல ி சார ா லா‌ர்சன ை க ை கழு‌‌வ ி ‌ வி‌ட்டாராம‌ம ் குளூ‌ன ி. மூ‌ன்ற ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ே இ‌ந் த ‌ பி‌ரிவ ு நட‌ந்ததா க கூறு‌கிறா‌ர்க‌ள ். ‌ பி‌ரிவு‌க்கு‌ப ் ‌ பிறகு‌ம ் இருவரு‌ம ் ஹோ‌ட்ட‌ல ், ‌ பி‌ரீ‌மிய‌ர ் ஷே ா எ ன சு‌ற்‌றியத ு, சாராவு‌க்க ு ந‌ல் ல ஒர ு கே‌ரியர ை சூளூ‌ன ி அமை‌த்து‌க ் கொடு‌க் க ‌ விரு‌ம்‌பியதுதானா‌ம ்.

குளூ‌ன ி இ‌ப்போத ு மு‌ப்பத ு வயத ு ம‌தி‌க்க‌த்த‌க் க ஒர ு பெ‌ண்ணுட‌ன ் ந‌‌ட்ப ு வை‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர ். இ‌ந் த பு‌தி ய ந‌ட்‌பி‌ற்காகவ ே சாராவு‌க்க ு டா‌ட்ட ா கா‌ண்‌பி‌த்தா‌ர ் எ‌ன்று‌ம ் கூறு‌கிறா‌ர்க‌ள ்.

பு‌தி ய ந‌ட்‌பி‌ன ் ஆயு‌ள ் மூ‌ன்ற ு மாதம ா இ‌ல்ல ை ஆறுமாதம ா எ‌ன்பத ு குளூ‌‌னி‌யி‌ன ் ஆசைய ை பொறு‌த்தத ு. ஆறுமாத‌த்த ை தா‌ண்டாத ு எ‌ன்பத ு ம‌ட்டு‌ம ் ‌ நி‌ச்சய‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments