Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷா‌ங்கா‌ய் ‌திரை‌ப்பட ‌விழா- ஷாரோ‌ன் ‌மி‌ஸ்‌‌ஸி‌ங்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (18:50 IST)
ஷா‌ங்கா‌ய ் ச‌ர்வதே‌த ் ‌ திரை‌ப்ப ட ‌ விழ ா ‌ விரை‌வி‌ல ் தொட‌ங்கு‌கிறத ு. உல‌கி‌ன ் மு‌க்‌கியமா ன ‌ திரை‌ப்ப ட ‌ விழா‌க்க‌ளி‌ல ் இதுவு‌ம ் ஒ‌ன்ற ு. ‌ விழா‌வி‌ன ் ‌ சிற‌ப்ப ு அழை‌‌ப்பாள‌ர்களு‌க்கா ன ப‌ட்டிய‌ல ் தயாரா‌கி‌ வி‌ட்டத ு. ஒர ே ஒர ு ‌ வ ி.ஐ.‌ ப ி.‌ யி‌ன ் பெய‌ர ் ம‌ட்டு‌ம ் ‌ மி‌ஸ்‌ஸி‌ங ். அவ‌ர ் ஷரோ‌ன ் ‌ ஸ்டோ‌ன ்.

இ‌ந் த ‌ விடுபடல ை ஷரோ‌ன ் ‌ ஸ்டோன ே எ‌தி‌ர்பா‌ர்‌த்‌‌திரு‌ப்பா‌ர ். கே‌ன்‌ஸ ் ‌ திரை‌ப்ப ட ‌ விழாவ‌ி‌ல ் ‌ சிவ‌ப்பு‌க ் க‌ம்ப ள வரவே‌ற்‌பி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பி‌ன ் ‌ சீனாவை‌ப ் ப‌ற்‌றி ய தனத ு ‌ சிவ‌ப்பு‌ச ் ‌ சி‌ந்தனைய ை அ‌வி‌ழ்‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ் ஷரோ‌ன ் ‌ ஸ்டோ‌ன ்.

ச‌மீப‌‌த்‌தி‌ல ் ‌ சீனா‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட பூக‌ம்ப‌த்‌தி‌ல ் ஒர ு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ். இ‌ந் த சோக‌த்‌தி‌‌ல ் ‌ த ீ வை‌ப்பதுபோ ல, ‌ சீனா‌வி‌ன ் இ‌ந் த ‌ நிலை‌க்க ு ‌ திபெ‌த ் ‌ மீத ு ‌ சீன ா நட‌ந்துகொ‌ண் ட முறைய ே காரண‌ம ் எ‌ன் ற ர‌ீ‌தி‌யி‌ல ் பே‌சினா‌‌ர ் ஷாரோ‌‌ன ். ‌ திபெ‌த ் ‌ மீத ு ‌ சீன ா க‌ட்ட‌வி‌ழ்‌த்த ு ‌ விடு‌ம ் அ‌திகார‌ம ், வ‌ன்முற ை, க‌ண்டி‌க்க‌த்த‌க்கத ு. அதேநேர‌‌த்‌தி‌ல ் ‌ சீனா‌வி‌ன ் பூக‌ம்ப‌த ் துயர‌த்துட‌ன ் அத ை ஒ‌ப்‌பி‌ட்டது‌ம ் ச‌ர்‌ச்சை‌க்கு‌ரியத ே!

இ‌ந் த ‌ விம‌ர்சன‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ஷா‌ங்கா‌யி‌ல ் நட‌க்கு‌ம ் ‌ விழா‌வி‌ற்க ு ஷாரோன ை அழை‌க் க, ‌ சீன ா எ‌ன் ன க‌ர்‌த்த‌ரி‌ன ் நாட ா? க‌ம்யூ‌னி ச நாடுதான ே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments