Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோ‌ல்‌கினு‌க்கு‌க் ‌கிடை‌த்த பெருமை!

Webdunia
சனி, 31 மே 2008 (17:58 IST)
உலக அள‌வி‌ல் அ‌திக வசூ‌ல் செ‌ய்த பட‌ங்க‌ளி‌ன் ப‌ட்டிய‌லி‌ல் முத‌லிட‌த்‌தி‌ல் இரு‌ப்பது ஜே‌ம்‌ஸ் கேமரூ‌னி‌ன் டை‌ட்டா‌னி‌க். இர‌ண்டாவது இட‌ம் லா‌ர்‌டு ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌ஸ்.

லா‌ர்‌ட் ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌ஸ் ‌சீ‌ரிய‌ஸி‌ல் வெ‌ளிவ‌ந்த பல பட‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்று லா‌ர்டு ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌‌ஸ்- ‌தி பெ‌ல்லோ‌ஷி‌ப் ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌க். இ‌ந்த‌‌ப் பட‌த்‌தி‌ற்கு எ‌ன்னவெ‌ன்று சொ‌ல்வத‌ற்கு மு‌ன்பு ஒரு அ‌த்‌தியாவ‌சிய இடை‌‌ச்செருக‌ல்.

ஹா‌ரிபா‌ட்டரை ‌விட சுவார‌ஸியமான லா‌ர்டு ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌ஸ் கதையை எழு‌தியவ‌ர் ஜெ.ஆ‌ர்.ஆ‌ர். டோ‌ல்‌கி‌ன். ஹா‌ரிபா‌ட்டரை எழு‌திய ரவு‌லி‌ங்குட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் டோ‌ல்‌கினு‌க்கு‌க் ‌கிடை‌த்த புகழு‌ம் பணமு‌ம் சொ‌ற்பமே!

ச‌மீப‌த்‌தி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட கரு‌த்த‌க்க‌‌ணி‌ப்பு ஒ‌ன்‌றி‌ல், ஆ‌ல் டை‌ம் ‌கிரே‌ட்ட‌ஸ்‌ட் மூ‌வி எ‌ன்று லா‌ர்‌ட் ஆஃ‌ப் ‌‌தி ‌ரி‌ங்‌ஸ் ‌சீ‌ரிய‌ஸி‌ன் ‌தி பெ‌ல்லோ‌ஷி‌ப் ஆஃ‌ப் ‌தி ‌ரி‌ங்‌க் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. டோ‌ல்‌கி‌னி‌ன் ‌திறமை‌க்கு இ‌ந்தளவாவது அ‌ங்‌கீகார‌‌ம் ‌கிடை‌த்தது அவரது ர‌சிக‌ர்களை‌ச் ச‌‌ந்தோஷ‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

Show comments