Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய‌ர்‌ன் ம‌ே‌ன் - முத‌லிட‌த்தை நோ‌க்‌கி!

Webdunia
திங்கள், 12 மே 2008 (17:12 IST)
ஸ்பைட‌ர ் மே‌ன ், சூ‌ப்ப‌ர ் மே‌ன ், பே‌ட ் மே‌ன ், எ‌க்‌ஸ ் மே‌ன ் எ ன எ‌ல்ல ா மே‌ன்களையு‌ம ் ‌ பி‌ன்னு‌க்க ு த‌ள்‌ளி‌யிரு‌க்‌கிறா‌ர ் அய‌ர்‌ன ் மே‌ன ். அத‌ாவத ு இரு‌ம்ப ு ம‌னித‌ன ்.

மா‌ர்வ‌ர ் கா‌மி‌க்‌ஸ ் ஹ‌ீரோவா ன அய‌ர்‌ன ் மேன ை மா‌ர்வ‌ல ் ‌ நிறுவன‌ம ் ‌ திரை‌ப்படமா க உருவா‌க்‌கியத ு. ராப‌ர்‌ட ் டெள‌ன ி ஜூ‌னிய‌ர ் அய‌ர்‌ன ் மேனா க நடி‌த்‌திரு‌‌ந்தா‌ர ். பட‌த்த ை இய‌க்‌கியத ு Jon Favreau.

சுமா‌ர ் ஐநூ‌ற்ற ு ஐ‌ம்பத ு கோடி‌யி‌ல ் தயாரா ன இ‌ப்பட‌ம ், வெ‌ளியா ன மூ‌ன்ற ு நா‌ட்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் வசூ‌லி‌த்தத ு நானூற ு கோடி‌க‌ள ்! அமெ‌ரி‌க்க ா, ஆ‌ஸ்‌‌ட்ரே‌லிய ா, இ‌ங்‌கிலா‌ந்த ு எ ன மு‌க்‌கியமா ன நாடுக‌ளி‌ல ் எ‌ல்லா‌ம ் சூறாவ‌ளிய ை ‌ கிள‌ப்‌பி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ் இரு‌ம்ப ு ம‌னித‌ன ். இவனத ு ஓ‌ட்ட‌த்தை‌‌ப ் பா‌ர்‌த் த ‌ நிபுண‌ர்க‌ள ் மே‌ன ் ‌ சீ‌ரி‌ஸி‌ன ் மே‌ன ் ஆஃ‌ப்‌த ி மே‌ட்‌ச ் இரு‌ம்ப ு ம‌னிதனு‌‌க்குதா‌ன ் எ‌ன்ற ு உறு‌த ி கூறு‌கிறா‌ர்க‌ள ். அதாவத ு வசூ‌லி‌ல ் ‌ ஸ்பைட‌ர ் மே‌ன ், எ‌க்‌ஸ ் மேனையெ‌ல்லா‌‌ம ் இ‌ப்பட‌ம ் தா‌ண்ட ி ‌ விடுமா‌ம ்.

எ‌ன் ன காரணமே ா... ந‌ம்மூ‌ரி‌ல ் ம‌ட்டு‌ம ் இரு‌ம்ப ு ம‌னிதன ை யாரு‌ம ் அ‌வ்வளவா க க‌ண்ட ு கொ‌ள்ள‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

Show comments