Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹா‌ரிச‌ன் போ‌ர்‌ட்- குறையாத இளமை!

Webdunia
திங்கள், 12 மே 2008 (17:09 IST)
ஹா‌‌ரிச‌ன ் போ‌ர்‌ட்டு‌க்க ு எ‌த்தன ை வய‌திரு‌க்கு‌ம ்? தோ‌ற்ற‌த்தை‌ப ் பா‌ர்‌த்த ு க‌ணி‌த்தா‌ல ் தோ‌ற்ற ு ‌ விடு‌வீ‌ர்க‌ள ். இ‌ந் த இ‌ண்டியான ா ஜோ‌ன்‌ஸ ் ஹ‌ீரோ‌வி‌ன ் வயத ு அறுபது‌க்கு‌ம ் மேல ே. அவரத ு ஆசைய ே இருபது‌க்கு‌ம ் ‌ கீழ ே.

இ‌ண்டியான ா ஜோ‌ன்‌‌ஸ ் ‌ சீ‌ரிஸை‌ப ் போ‌ன் ற அ‌திரட ி ஆ‌க்‌ஷ‌ன ் பட‌ங்க‌ளி‌ல ் நடி‌க் க ஆ‌‌ர்வமா க இரு‌க்‌கிறே‌ன ் எ‌ன்‌கிறா‌ர ் இவ‌ர ். ஆ‌க்‌ஷ‌ன ் கம‌ர்‌ஷிய‌லி‌ல ் நடி‌த்ததுதா‌ன ் இ‌ன்றளவு‌ம ் தா‌ன ் ‌ நிலை‌த்த ு ‌ நி‌ற்பத‌ற்க ு காரண‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அறுபது‌க்க ு மேலாவத ு கம‌ர்‌ஷியல ை த‌வி‌‌‌ர்‌த்த ு கரு‌த்து‌ள் ள பட‌ங்க‌ளி‌ல ் நடி‌‌க்கலாம ே எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, இ‌ன்ற ு யா‌ர ் கரு‌த்த ு கே‌ட் க ‌ சி‌னிமாவு‌க்க ு வரு‌கிறா‌ர்க‌ள ். ஜா‌லியா க பொழுதுபோ‌க் க வரு‌கிறவ‌ர்க‌ளிட‌ம ் கரு‌த்த ு சொ‌ல்‌கிறே‌ன ் எ‌ன்ற ு க‌ஷ்ட‌ப்படு‌த்தா‌தீ‌ர்க‌‌ள ் எ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர ்.

ம‌னித‌ர ் மனதாலு‌ம ் இளமையாகவ ே இரு‌க்‌கிறா‌ர ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

Show comments