Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத‌ல் செ‌ய்யாத ரக‌சிய உளவா‌ளி!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:06 IST)
நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் குவா‌ண்ட‌ம ் ஆ‌ஃ‌ப ் சொல‌ஸ ் வெ‌ளியா‌கிறத ு. இதுவர ை இ‌ல்லா த அளவு‌க்க ு இ‌ந் த ஜே‌ம்‌ஸ ் பா‌ண்‌ட ் பட‌த்து‌க்க ு எ‌‌தி‌ர்பா‌ர்‌ப்ப ு.

வழ‌க்கமா க உலக ை அ‌ழி‌க் க ‌ தி‌ட்ட‌மிடு‌ம ் ர‌ஷ் ய ‌ வி‌ல்ல‌ன்களுட‌ன ் தா‌ன ் மோதுவா‌ர ் ஜே‌ம்‌ஸ்பா‌ண்‌ட ். இ‌ந் த முற ை தனத ு காத‌லி‌க்கா க ப‌ழிவா‌ங்கு‌கிறாரா‌ம ்.

அதேபோ‌ல ், எ‌தி‌ரியா க இரு‌ந்தாலு‌ம ் அழ‌கி ய பெ‌ண ் எ‌ன்றா‌ல ் ஒர ு கா‌ட்‌சி‌யிலாவத ு அவர ை பெ‌ட்ரூமு‌க்க ு அபக‌ரி‌த்து‌க ் கொ‌ண்ட ு வ‌ந்த ு ‌ விடுவா‌ர ்.

பு‌தி ய பட‌த்‌தி‌ன ் நாய‌க ி Olga Kurylenke யுட‌ன ் ரொமா‌ன்‌ஸ ் கா‌ட்‌சிகள ே ‌ கிடையாதா‌ம ். அ‌ப்புற‌ம ் எத‌ற்க ு அ‌ந்த‌ப ் பட‌த்தை‌ப ் பா‌ர்‌க்கணு‌ம ் எ‌ன்ற ு தோ‌ன்று‌கிறத ா?

பட‌த்த‌ி‌ல ் இ‌ன்னொர ு நடிகையு‌ம ் இரு‌க்‌கிறா‌ர ். Gemma Arterton. அவருட‌ன ் காத‌ல ் கா‌ட்‌சிக‌ளி‌ல ் இ‌ஷ்ட‌த்‌தி‌ற்க ு நடி‌த்து‌ள்ளா‌ர ் பா‌ண்‌ட்டா க நடி‌த்‌திரு‌க்கு‌ம ் டே‌னிய‌ல ் ‌ க்ரே‌க ். பு‌ல ி பு‌ல ் ‌‌ தி‌ன்றாலு‌ம ் புலா‌ல ் ‌ தி‌ன்னாம‌ல ் இரு‌க்கும ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Show comments