Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷுக‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ஜோ‌லி!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (17:42 IST)
விரை‌வி‌ல் இர‌ட்டை‌க் குழ‌ந்தைகளு‌க்கு தாயாக‌ப் போ‌கிறா‌ர் ஏ‌ஞ்ச‌லினா ஜோ‌லி. க‌ர்‌ப்பமாக இரு‌ப்பதை ‌விரு‌ம்பு‌கிறே‌ன் எ‌ன்று தா‌ய்மை‌க்கு‌ரிய பூ‌ரி‌ப்புட‌ன் சொ‌ன்ன, ஜோ‌லி‌க்கு‌ப் பு‌திய ‌பிர‌ச்சனை, ஷுக‌ர் வடி‌வி‌ல் வ‌ந்து‌ள்ளது.

‌ பிரசவ கால‌‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌க்கு‌ம் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு கூடி‌‌விடு‌ம். ஜோ‌லி‌க்கு இ‌ந்த அளவு ச‌ற்று கூ‌டி‌யிரு‌க்‌கிறது. அதுதா‌ன் ‌பிர‌ச்சனை.

க‌ர்‌ப்பமாக இரு‌க்கு‌ம் போது இ‌ன்சூ‌லி‌ன் எடு‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌டு, உட‌ற்ப‌யி‌ற்‌சிதா‌ன் ச‌ர்‌க்கரையை குறை‌க்க ஒரே வ‌ழி.

உண‌வி‌ல் க‌ட்டு‌ப்பாடு கொ‌ண்டு வரலா‌ம். ஆனா‌ல், உட‌ற்ப‌யி‌ற்‌சி? ஜோ‌லி‌யி‌ன் இ‌ந்த இ‌க்க‌ட்டான சூழ‌ல் பு‌ரி‌ந்து, தனது ஷு‌ட்டி‌‌ங்கை கே‌ன்ச‌ல் செ‌ய்து ‌வி‌ட்டு, ஜோ‌லியை கவ‌னி‌த்து வரு‌கிறா‌ர் ‌பிரா‌ட் ‌பி‌ட்.

ஹா‌லிவு‌ட்டி‌ன் இ‌ப்போதைய உதாரண த‌ம்ப‌திக‌ள் இவ‌ர்க‌ள்தா‌ன்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

Show comments