Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வருகிறார் ஜாக் ஸ்பேரோ!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (17:10 IST)
உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக். இரண்டாமிடம் டோல்கின் எழுதிய கதையான லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்.

1,060,332,628 டாலர்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ள படம் பைரேட் ஆ ஃப் கரீபியன் டெட் மேன்ஸ் செஸ்ட்!

கடற்கொள்ளையர்களின் கதையான இப்படம் கரீபியன் சீரிஸில் வெளிவந்த இரண்டாவது படம். சீரிஸின் மூன்றாவது படம் பைரேட் ஆஃப் கரீபியன் அட் வேர்ல்ட்ஸ் எண்ட். சென்ற வருடம் ரிலீஸாகி, மேலே உள்ள பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்தது.

மூன்று சீரிஸிலும் ஜானி டெப்தான் ஹீரோ. இவரது கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமானது. அட் வேர்ல்ட்ஸ் எண்ட்டுடன் கரீபியன் சீலிஸை முடித்துக் கொள்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்திருக்கிறது.

ஆனால், கரீபியன் டாலர் முட்டை வாத்து. அதனை மூன்று முட்டைகளுடன் அறுத்துவிட டிஸ்னி நிறுவனம் முட்டாளில்லையே! இதோ நான்காவது படத்துக்கான வேலைகளை வால்ட் டிஸ்னி தொடங்கியுள்ளது. ஜானி டெப்பே இதிலும் ஹீரோ.

கடற்கொள்ளையர்களின் சாகஸம் அலைபோல, அலுக்கவே அலுக்காது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments