Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்டேலா பிறந்தநாள் விழாவில் ‌‌வி‌ல் ஸ்மித்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (16:32 IST)
webdunia photoFILE
ஜுன ் 27 நெல்சன ் மண்டேலாவின ் 91 வத ு பிறந்தநாள ் விழ ா லண்டன ் ஹைட ் பார்க்கில ் நடக்கிறத ு. இங்கிலாந்த ு இளவரசர்கள ் ஹார ி, வில்லியம ், முன்னாள ் அமெரிக் க அதிபர ் பில ் கிளிண்டன ், அவரத ு மனைவ ி ஹிலார ி கிளிண்டன ் கலந்த ு கொள்கிறார்கள ்.

மிகப்பெரி ய அளவில ் கல ை நிகழ்ச்சிகளுக்கும ் ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. நெல்சன ் மண்டேலாவின ் தீவி ர ரசிகரா ன ஹாலிவுட ் நடிகர ் வில ் ஸ்மித ் தனத ு மனைவியுடன ் கல ை நிகழ்ச்சியில ் கலந்த ு கொள்கிறார ்.

இதில ் கிடைக்கும ் பணம ் மண்டேலாவின ் எய்ட்ஸ ் சாரிட்டிக்க ு வழங்கப்படுகிறத ு. இந் த சாரிட்டியின ் பெயர ், 46664.

1964 முதல ் 1990 வர ை மண்டேல ா சிறையில ் அடைக்கப்பட்டிருந்தபோத ு அவருக்க ு கொடுக்கப்பட்டிருந் த நம்பர ் இத ு.

சோதனைகள ் சி ல நேரம ் சரித்திரமாகும ். இத ு அதற்க ு சிறந் த எடுத்துக்காட்ட ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments