Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெக்சாஸிஸ் பிராட் - ஜோலி

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (16:08 IST)
தனத ு இரண்டாவத ு குழந்த ை பிரான்சில ் பிறக் க வேண்டும ் என்பத ு ஏஞ்சலின ா ஜோலியின ் விருப்பம ். இப்போத ு விருப்பத்தில ் திடீர ் மாற்றம ். கணவர ் பிராட ் பிட ் மற்றும ் மூன்ற ு குழந்தைகளுடன ் டெக்சாஸ ் சென்றுள்ளார ் ஜோல ி.

குழந்தைகளுக்கா ன விளையாட்டுப ் பொருட்கள ், துணிகள ் அடங்கி ய இரண்ட ு பெரி ய வேன்களுடன ் டெக்சாஸின ் சிறி ய நகரம ் ஒன்றில ் லேண்ட ் ஆகியிருக்கிறார ் ஜோல ி.

மூன்ற ு குழந்தைகள ை தத்தெடுத்த ு வளர்த்த ு வரும ் ஜோலிக்க ு 21 மாதங்களுக்க ு முன்புதான ் முதல ் குழந்த ை பிறந்தத ு. இன்னும ் நான்க ு மாதங்களில ் இரண்டாவத ு குழந்த ை பிறக்கவுள்ளத ு.

ஜோலியுடன ் பிராட ் பிட்டும ் டெக்சாஸ ் வந்துள்ளார ். பிராட ் பிட்டின ் புதி ய படத்தின ் ஷ ¤ட்டிங ் டெக்சாஸில ் நடைபெ ற உள்ளதால ் டெலிவர ி வர ை அவர ் ஜோலியுடன ் தான ் இருப்பார ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

Show comments