Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் விருதுகளில் இந்தியர்களின் பங்கு!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (18:59 IST)
150 கலைஞர்களின் உழைப்பில் மும்பையை சேர்ந்த ரிதம் அன்ட் ஹுயுஸ் அனிமேஷன் நிறுவனம் 'தி கோல்டன் காம்பஸ ்' திரைப்படத்திற்கு சிறப்பாக எஃப்க்ட்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கரின் 'சிறந்த எஃப்க்ட்ஸ் விருத ு' கிடைத்துள்ளது.

' சிறந்த அன்மேஷன் பட விருத ு' வழங்கப்பட்ட 'ரட்டாட்டொய்ல ்' படத்திற்கான அனிமேஷன் பணிகளை குஜராத்தை சேர்ந்த அபுர்வா ஷா என்பவர் மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்கரின் சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்பு விருது பெற்ற 'தி கோல்டன் ஏஜ ்' படத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபுர் தனது கடின உழைப்பை அளித்துள்ளார்.

இவ்வாறு இந்திய கலைஞர்களின் உழைப்பால் அயல்நாட்டினரது படங்கள் ஆஸ்கர் விருது பெற்றிருப்பது இந்தியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சிதான ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு.. அவரே வெளியிட்ட தகவல்..!

கண்னிக்கினிய லுக்கில் கலக்கும் நிதி அகர்வால்.. ஸ்டன்னிங் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் கௌரி கிஷன்… வைரல் க்ளிக்ஸ்!

300 கோடியை நெருங்கும் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ பட கலெக்‌ஷன்… கேம்சேஞ்சரில் விட்டதைப் பிடிக்கும் தில் ராஜு!

மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இணையும் சுந்தர் சி & விஷால் கூட்டணி!

Show comments