Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6.42 கோடி டாலரை அள்ளியது 'நோ கன்ட்ரி...'!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:44 IST)
ஆஸ்கர ் விருத ு பெற் ற ' ந ோ கன்ட்ர ி ஃபார ் ஓல்ட ு மென ்' படம ் ஆற ு கோடிய ே 41 லட்சத்த ு 62 ஆயிரம ் அமெரிக் க டாலர ை அள்ளியுள்ளத ு.

இந்தப் படத்தில ் டோம ி ல ீ ஜோன்ஸ ், ஜேவியர ் பார்டெம ், ஜோஸ ் ப்ரோலின ், கெல்லி மேக்டொனால்ட ு, வுட்ட ி ஹர்ரெல்சன ், ஸ்டீபன ் ரூட ் உட்ப ட பலர ் நடித்துள்ளனர ். புலிட்சர ் விருத ு பெற் ற ஆசிரியர ் கோர்மக ் மெக்கர்த்த ி எழுதி ய கதைய ை மையமா க வைத்த ு படத்தின ் ஒவ்வொர ு காட்சிகளும ் செதுக்கப்பட்டுள்ளத ு.

தயாரிப்ப ு, திரைக்கத ை, இயக்கம ் ஆகிய பணியில ் கொஞ்சமும ் குற ை சொல் ல முடியாதபட ி ஜோய்ஸ ் கோன ், ஈத்தன ் கோன ் இணைந்த ு க‌ச ்சிதமா க படமாக்கியுள்ளனர ். டெக்சாஸ ் மாகாண எல்லையில ் ஒர ு நகரப் பகுதிய ை தனத ு கட்டுப்பாட்டில ் வைத்திருக்கும ் செரிப ் பெல ் என்பவரிடம ் உள் ள இரண்ட ு மில்லியன ் டாலர ் லிலிவேலின ் மோஸ ் என்பவரிடம ் கிடைத்த ு விடுகிறத ு. அத ை பாதுக்காக்கும ் முயற்சியில ் தீவிரமா க ஈடுபடும ் மோஸ ் தொடர்ந்த ு ப ல கொலைகள ை செய்கிறார ்.

படத்தின ் துவக்கம ் முதல ் முடிவ ு வர ை பரபரப்புக்க ு பஞ்சமில்ல ை. படத்தின ் காட்சிகளை முன்கூட்டிய ே தீர்மானிக் க முடியாதபட ி, பார்வையாளர்கள ை இருக்கையின ் நுனியில் அமர வைக்கிறத ு.

கடந் த ஆண்ட ு நவம்பர ் 21- ம ் தேத ி திரையிடப்பட் ட இப்படத்தின ் பாக்ஸ ் ஆபிஸ ் மதிப்ப ு ஆற ு கோடிய ே 41 லட்சத்த ு 62 ஆயிரம ் டாலர ். இந் த ப ட‌ம் சிறந் த படம ், சிறந் த இயக்குநர ், சிறந் த துண ை நடிகர ், சிறந்த எடுத்தாளப்பட்ட திரைக்கதை என நான்க ு ஆஸ்கர ் விருதுகள ை குவித்துள்ளத ு. இந் த ஆண்டில் அதி க ஆஸ்கர ் விருத ு பெற்ற படமும ் இதுவ ே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments