Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுக்கு நவோமி வாட்ஸ் கண்ணீர் அஞ்சலி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (17:01 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குறும்படங்களுக்கான திரைப்பட விழா நடக்கிறது. விழா தொடக்க நாளில் மறைந்த ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றிய காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.

இதனைப் பார்த்த நடிகை நவோமி வாட்ஸ் கண்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர். அருகிலிருந்தவர்கள் ஆறுதல் சொன்ன பிறகும் வாட்ஸின் சோகம் தணியவில்லை.

2002 ஆம் வருடம் ' Nad Kelly' திரைப்படத்தில் லெட்ஜருடன் நடித்தபோது நவோமிக்கும் லெட்ஜருக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாக இருந்தனர்.

பழைய நாட்கள் நினைவுக்கு வாட்ஸால் சோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காதலுக்கு கண் இல்லை, ஆனால் கண்ணீர் உண்டு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments