Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் அகாடமி விருதுகள்!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (18:45 IST)
2008 ஆம் ஆண்டிற்கான The British Academy Film and Arts (BAFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்தப் படத்துக்கான விருதை Ian McEwan எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ' Atonement' திரைப்படம் பெற்றுள்ளது. ' Atonement' மொத்தம் 14 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கிடைத்தது என்னவோ இரண்டுதான்.

' There will be Blood' படத்தில் நடித்த Daniel Day - Lewis சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். விருதுக்கு வாய்ப்பேயில்லை என்று நம்பப்பட்ட பிரெஞ்ச் நடிகை Marion Cotillard சிறந்த நடிகைக்கான விருதை வென்று விருது குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவர் நடித்த La Vie En Rose திரைப்படம் சிறந்த இசை, சிறந்த உடையலங்காரம், சிறந்த ஒப்பனை என மொத்தம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.

BAFA விருதுகளில் ஆதிக்கம் செலுத்திய படங்களே ஆஸ்கார் விருதுப் போட்டியிலும் முன்னணியில் உள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments