Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரூஸ் வில்லிஸின் புதிய காதலி!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (18:55 IST)
மனைவி டெமி மூரை விவாகரத்து செய்த பிறகு புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையில் பல பெண்கள் வந்து போய்விட்டார்கள். இப்போது வில்லிஸ் சுற்றுவது அவரை விட 23 வயது குறைவான எம்மா ஹைமிங் என்பவருடன்.

எம்மா ஒரு மாடல். வாட் ஜஸ்ட் ஹேப்பண்ட் படத்தின் பிரிமியர் ஷோவில் கலந்துகொண்ட புரூஸ் வில்லிஸ் எம்மாவுடன் நட்சத்திர விடுதிக்கு விருந்துண்ண வந்தார். அங்கு வில்லிஸின் நண்பர் ராபர்ட் டி நீரோவும் சேர்ந்துகொள்ள விருந்து களை கட்டியது.

புரூஸ் வில்லி ஸ ¤க்கு டெமி மூர் மூலம் மூன்று டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் வேண்டும் என்பது அவரது ஆசை. "ஆனால் அதற்கேற்ற உடலை இதுவரை நான் கண்டடையவில்லை" என்று கூறி வருகிறார் வில்லிஸ். அவர் கடைசியாக கண்டடைந்திருக்கும் அந்த 'உடம்பு' எம்மாதான் என்கிறார்கள் ஹாலிவுட்டில்.

ஆனால் வில்லிஸ் இதற்கு பதில் சொல்லவில்லை. ஆணாக இருப்பதில் ஒரு வசதி, எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் கூலாக. இந்த இளைஞருக்கு வயது ஒன்றும் அதிகமில்லை, ஜஸ்ட் 52 தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

Show comments