Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபு ‌கிரை‌ப் ஆவண‌ப் பட‌ம்!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
' அப ு ‌ கிரை‌ப ்' ‌ நினை‌விரு‌க்‌கிறத ா? ஈரா‌க்‌கி‌ல ் உ‌ள் ள ‌ சிறை‌க்கூட‌ம ். அம‌ை‌திய ை தவழ‌விட‌ப ் போ‌கிறே‌ன ் எ‌ன்ற ு அடாவடியா க ஈரா‌க்க ை ஆ‌க்‌கிர‌மி‌த் த அமெ‌ரி‌க்க ா, ஈரா‌க ் கை‌திகள ை ஆ‌ட்ட ு ம‌ந்தைகளை‌ப ் போ‌ல ் அடை‌த்த ு வை‌த் த இட‌ம்தா‌ன ் அப ு ‌‌ கிரை‌ப ் ‌ சிற ை.

இ‌‌ங்க ு கை‌திக‌ள ் ‌ நி‌ர்வாணமா‌க்க‌ப்ப‌ட்ட ு ம ன ‌‌ ரீ‌தியாகவு‌ம ், உட‌ல ் ‌ ரீ‌தியாகவு‌ம ் ‌ சி‌த்‌திரவதை‌க்கு‌ள்ளாவத ு ப‌த்‌தி‌ரிகைக‌‌ளி‌ல ் பட‌ங்களா க வெ‌‌ளிவ‌ந்த ு, அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன ் அம‌ை‌த ி முகமூடிய ை ‌ கி‌ழி‌த்தத ு. ஐ. ந ா. இ‌ந்த‌ச ் செய‌ல்களு‌க்க ு க‌ண்ட ன அ‌றி‌க்க ை வெ‌ளி‌‌யி‌ட்டத ு.

கை‌திக‌ள ் ‌ மீத ு க‌ட்ட‌வி‌ழ்‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த ‌ நிக‌ழ்வ ை ஆவண‌ப ் படமா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ் ஹா‌லிவு‌ட ் இய‌க்குன‌ர ் Errol Morris. ‌ சி‌ன்ன‌‌ச ் ‌ சி‌ன் ன ‌ வீடியோ‌க்களாவு‌ம ், புகை‌ப்பட‌ங்களாகவு‌ம ், செ‌ய்த‌ிகளாகவு‌ம ் வெ‌ளிவ‌ந் த ' அப ு ‌ கிரை‌ப ்' வ‌ன்முறைய ை தொகு‌த்த ு இ‌ந் த ஆவண‌ப்பட‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ம்மாத‌ம ் பெ‌ர்‌லி‌னி‌ல ் நடைபெறு‌ம ் ச‌ர்வதே ச ‌ திரை‌ப்ப ட ‌ விழா‌வி‌ல ் போட‌்டி‌ப ் ப‌ி‌‌ரி‌வி‌ல ் இ‌ப்பட‌ம ் இட‌ம ் ‌ பிடி‌த்து‌ள்ளத ு. பெ‌‌ர்‌லி‌ன ் ‌ திரை‌ப்ப ட ‌ விழ ா வரலா‌ற்‌றி‌ல ் ஒர ு ஆவண‌ப்பட‌ம ் போ‌ட்டி‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படுவத ு இதுவ ே முத‌ல ் முற ை. பட‌த்தை‌ப ் பா‌ர்‌த் த ‌ தி‌‌ரை‌ப்பட‌ ‌விழ ா ‌ நி‌ர்வா‌கிகள ை பட‌ம ் உலு‌க்‌க ி ‌ வி‌ட்டதா‌ம ். இ‌ந் த வரு ட பெ‌‌ர்‌லி‌ன ் ‌ திரை‌ப்ப ட ‌ விழா‌வி‌ன ் மையமா க இ‌ப்பட‌‌ம ் இரு‌க்கு‌ம ் எ‌ன்பத ு அவ‌ர்க‌ள ் கரு‌த்த ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

Show comments